ad
ad
ad
ad

கோவிட் 19க்கு  எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு

கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு

ஷா ஆலம்- அக் 18;-  கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன் போன்ற முன்னணி சேவையாளர்களும் அதிகம் பாதிக்கப் படாமலிருக்கப் போதுமான சுவாசக் கவசங்களும், கிருமி நாசினி போன்ற இதர தேவைகளைப் பூர்த்தி செய்வதின் வழி, அவர்கள் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினரைப் பாதுகாக்கும் அம்சங்களுக்கும் அரசாங்கம்  அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனக் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அறைகூவல் விட்டார்.

n.pakiya
18 அக்டோபர் 2020
டத்தோ ஸ்ரீ அன்வார் தனக்கு 120க்கும் அதிகமான நா. உறுபி ஆதரவு உள்ளதை உறுதிபடுத்தினார்

டத்தோ ஸ்ரீ அன்வார் தனக்கு 120க்கும் அதிகமான நா. உறுபி ஆதரவு உள்ளதை உறுதிபடுத்தினார்

கோலாலம்பூர் அக்14;- கடந்த செப் 23 ந் தேதி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்திரிக்கையாளர்களிடம்  பிரதமர் டான்  ஸ்ரீ மொகிதீன் யாசினின் ஆட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது என்று கூறியதை  மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம் இன்று அக்டோபர் 13 ந்தேதி காலை 10-25 மணிக்கு  மேன்மை தாங்கிய பேரரசர் அவர்களைச் சந்தித்துத் தனக்கு 120க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை உறுதிப்படுத்தியதாக  இன்று பிற்பகல் 2.00 மணிக்குக் கோலாலம்பூர் லீ மெரிடியன் தங்கும் விடுதியில் நடந்த  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

n.pakiya
13 அக்டோபர் 2020
காட்சி 1 வரை 20 இன் 659 முடிவுகள்
...
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.